50 கோடியை தாண்டிய பெறுமதி.. 85 வயதில் கவுண்டமணியிடம் இவ்வளவு சொத்துக்களா?

Loading… வாயை பிழக்கும் ரசிகர்கள் கவுண்மணியிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய டைமிங் காமெடி மூலம் பிரபலமாகியவர் தான் நடிகர் கவுண்டமணி. இவர் தன்னுடைய யதார்த்தமான திறமையால் 320க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மார்க்கட் இறங்கிய காலப்பகுதியில் செந்தலுடன் இணைந்து பல ஹிட் படங்கள் நகைச்சுவையில் கலக்கியிருப்பார். இதனை தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்த காலப்பகுதியில் சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா … Continue reading 50 கோடியை தாண்டிய பெறுமதி.. 85 வயதில் கவுண்டமணியிடம் இவ்வளவு சொத்துக்களா?